சீனா: ஜின்ஜியாங் மாகாணத்தில்100 பேருக்கு கொரோனா..நடவடிக்கை தீவிரம்.!

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் 100 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சின்ஜியாங்கில் கடந்த புதன்கிழமை 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டது என சீனா தெரிவித்துள்ளது. அதில் வடமேற்கு மாகாணத்தில் 89 பேர் மேலும் எட்டு வடகிழக்கு மாகாணமான லியோனிங்கிலும், ஒன்று பெய்ஜிங்கிலும் உள்ளது.
இதனை தொடர்ந்து சின்ஜியாங் மாகாணத்தில் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமான உரும்கியை மையமாகக் கொண்டுள்ளது. அங்கு அதிகாரிகள் சில சில பகுதியை தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் பொது போக்குவரத்தை தடைசெய்துள்ளனர் மற்றும் சோதனைக்கு உத்தரவிட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025