உலக அளவில் 81 லட்சத்தை கடந்தும் விடாத கொரோனா.!

உலக அளவில் 81 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.
இதுவரை உலக அளவில் 8,120,087 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,39,228 பேர் உயிரிழந்துள்ளனர். 4,232,356 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து கொரோனாவால் அமெரிக்கா முதல் இடத்தலே இருக்கிறது. மேலும், இந்தியா 4 வது இடத்தில் உள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025