உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை 51,01,476 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 329,903 ஆகவும் உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு காலை நிலவரப்படி 50,85,666 பேர் பாதிக்கப்பட்டு, 3,29,736 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,021,673 ஆக இருந்தது. தற்போது, கொரோனா பாதிப்பு 50 லட்சத்திலிருந்து 51 லட்சமாக அதிஹகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை 51,01,476 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 329,903 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை வைரஸில் இருந்து 20,33,672 பேர் மீண்டுள்ளனர். மேலும், மருத்துவமனையில் 27,37,901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 45,795 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் புதிதாக 99,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4740 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…