70% பேருக்கு கொரோனா தடுப்பூசி – ஐரோப்பிய யூனியன்..!

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இதுவரை 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளில் இதுவரை தற்போது 70% பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தலைவர் உர்சுலா வோண்டேர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஐரோப்பிய யூனியனில் உள்ள 70% பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டிவிட்டோம். இருந்தாலும் இது போதுமானது அல்ல. இன்னும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025