தளபதி65 படத்தில் பிரபல காமெடி நடிகரான VTV கணேஷ் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் .இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பல ஹீரோயின்களின் பெயர்கள் அடிப்பட்டது.அதிலும் ரஷ்மிகா மந்தானா,பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அருண் விஜய் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டது.ஆனால் அருண் விஜய் அது வதந்தி என்று கூறி முற்றுப் புள்ளி வைத்தார்.
விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ள இந்த படத்தில் பிரபல நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகரான VTV கணேஷ் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…
உத்தரா : ஜூலை 21 அன்று, வங்கதேச தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி…
மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் இன்று காலை பாம்பு ஒன்று புகுந்த நிலையில், அந்த பாம்பை…
திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சை…