நாளை நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு D43 பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் நாளை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தனுஷ் தற்போது தி க்ரே மேன் மற்றும் அத்ராங்கி ரே ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். D43 படத்தை தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார்.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…