தனுஷ் பிறந்தநாள் பரிசாக D43 பர்ஸ்ட் லுக்.! அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!நாளை நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு D43 பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.