நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தை அடுத்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை விவாதம் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்க போகும் நடிகர், நடிகைகளும் பற்றிய விவரம் வெளியே வந்துள்ளது.
இப்படத்தில் ஹீரோயினாக கேரள நடிகை ரஜிஸா விஜயன் தமிழில் நடிக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக சண்டக்கோழி, சா ஹோ போன்ற படங்களில் வில்லனாக நடித்து இருந்த லால் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…