சைமா விருது வழங்கும் விழா கத்தாரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழில் சிறந்த நடிகராக ரசிகர் தேர்வாக நடிகர் தனுஷ் வடசென்னை [படத்திற்காக பெற்றார்.இந்த விருதை நடிகர் மோகன்லால் கொடுத்து இருந்தார்.
இந்த நிகழ்வை டிவிட்டரில் தனுஷ் ரசிகர்கள் #DHANUSH_EmperorofAwards எனும் ஹேஸ்டேக் பயன்படுத்தி ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த விருதினை தனுஷ் இதுவரை 5 முறை வாங்கியுள்ளார், ஆடுகளம், 3, மரியான், வேலையில்லா பட்டதாரி மற்றும் வடசென்னை ஆகிய படங்களுக்காக விருது வாங்கியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…