சிறந்த நடிகராக 5 முறை SIIMA விருது வாங்கிய தனுஷ்! ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தெறிக்கவிட்ட ரசிகர்கள்!சைமா விருது வழங்கும் விழா கத்தாரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழில் சிறந்த நடிகராக ரசிகர் தேர்வாக நடிகர் தனுஷ் வடசென்னை