அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட அரியவகை பறவை கண்டுபிடிப்பு…!

Published by
லீனா

அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட பிளாக் ப்ரவுடு பாப்ளர் என்ற பறவையை, பறவை ஆர்வலர்கள் 170 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்துள்ளனர். 

காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் அழிந்து போயுள்ளது.  அந்த வாகையில் அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட பிளாக் ப்ரவுடு பாப்ளர் என்ற பறவையை, பறவை ஆர்வலர்கள் 170 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பறவை இந்தோனேசியா காடுகளில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பறவை ஆர்வலர், கஸ்டின் அக்பர் கூறுகையில், இது இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இது அந்த பராவைத்தானா என்ற சந்தேகம் இருந்த நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட பின் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago