நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
கலைப்புலி.எஸ்.தாணு மீண்டும் ஒரு தனுஷ் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை, பரியேரும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இந்த படமும் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட உள்ளது.
இப்படத்தில் நடிக்க புதுமுகங்கள் அணுகலாம் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கான நடிகர் நடிகையர் தேர்வு திருநெல்வேலியில் நடக்க உள்ளத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை…
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…