உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் மத்தியில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகமெங்கும் உள்ள பல நாடுகள் தங்களது பல்வேறு நகரங்களை முற்றிலுமாக ஊரடங்கு உத்தரவில் உள்ளது.
எல்லா நாடுகளிலும் உள்ள மருத்துவர்கள், மற்றும் தலைவர்கள் மக்கள்களை வீட்டுக்குள் முடங்கி தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் தனிமைப்படுத்தலில் வீட்டிலே இருப்பது அவ்வளவு ஈஸியானது இல்ல. தனிமைப்படுத்தல் உங்கள் மன அழுத்தத்தையும் சலிப்புத்தன்மையும் தெரிய வரும் ஏனெனில் இது மனிதர்கள் பழகிய வாழ்க்கை முறை இல்ல.
உங்கள் உறவை முன்னாடி விட வேற மாதிரி மாற்ற சில முறைகள் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கஷ்டமான நேரத்தில் நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள் என்று உங்கள் கூட்டாளரிடம் கூறி உங்கள் கூட்டாளரை சமாதானப்படுத்தலாம். கணவன் அல்லது மனைவி அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுடைய பாசத்துக்குரியவர்கள் உங்களுடன் இருக்கும்போது கஷ்டங்களை தீர்க்க முடியும் என்று உங்கள் துணை உணரட்டும்.
உங்கள் உறவில் நீங்கள் பணியாற்ற முடியும் மற்றும் நீங்கள் இருவரும் உணர்ச்சி ரீதியாக இணைப்பில் இருக்கீர்களா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் ஒன்றாக உக்கார்ந்து பயனுள்ள சொற்களை உரையாடி மேற்கொள்ளலாம். நீங்கள் வெவ்வேறு வேலைகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்யலாம் மற்றும் ஒன்றாக சமைக்கலாம்.
மேலும், இப்போ உள்ள சூழ்நிலையில் நீங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி பாதுகாப்பாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், திறமையாக வேலை செய்ய முடியாமல் நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். தொற்றுநோய் மற்றும் தனிமைப்படுத்துதலின் காரணமாக மன அழுத்தத்தை உணருவதற்கு பதிலாக, மன அழுத்தத்தை சமாளிக்க நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி அதில் பயன் பெறுங்கள்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…