இரண்டாம் உலகம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

Default Image

இரண்டாம் உலகம் திரைப்படத்தில் முதன் முதலாக தனுஷ் மற்றும் நடிகை ஆண்ட்ரியா இருவரும் தான் இந்த படத்தில் நடித்திருந்தார்களாம்

கடந்த 2013-ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இரண்டாம் உலகம். இந்த படத்தை பிரசாத் தயாரித்திருந்தார், மேலும் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தனர், இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்காவும் நடித்து இருந்தனர்.

மேலும் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையையும் பெற்றது.இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கவிருந்தது யார் என்று என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது, ஆம் முதல் முதலாக தனுஷ் மற்றும் நடிகை ஆண்ட்ரியா இருவரும் தான் இந்த படத்தில் நடித்திருந்தார்களாம், ஆனால் சில காரணங்களால் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்