அலாஸ்காவின் ஏங்கரேஜில் உள்ள ஒரு பல் மருத்துவர் ஹோவர் போர்டில் இருக்கும்போது நோயாளியின் பற்களை பிடுங்கியதால் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல் பிரித்தெடுத்தல் என்பது மிகவும் நுட்பமான செயல்முறையாகும், இது நன்கு பயிற்சி பெற்ற பல் மருத்துவர்களால் மட்டுமே செய்யமுடியும், பல் பிடுங்கும் போது சீராக கால்களை தரையில் உறுதியாக இருக்க வேண்டும்.
பல் பிடுங்கும்போது ஏதேனும் குலுக்கல்கள் மற்றும் திடீர் அசைவுகள் ஏற்பட்டால் அது நோயாளிக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தும். ஒரு பல் மருத்துவர் ஹோவர் போர்டில் இருக்கும்போது உங்கள் பற்களை பிடுங்கினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்..? அத்தகைய ஒரு விஷயத்தை கற்பனையில் கூட நினைத்து பார்க்கமுடியாது. ஆனால், அப்படி ஒரு விஷயம் உண்மையில் நடந்துள்ளது.
ஹோவர் போர்டில் இருக்கும்போது மயக்கமடைந்த நோயாளியின் பல் பிரித்தெடுப்பதை வீடியோ எடுத்த பல் மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…