அலாஸ்காவின் ஏங்கரேஜில் உள்ள ஒரு பல் மருத்துவர் ஹோவர் போர்டில் இருக்கும்போது நோயாளியின் பற்களை பிடுங்கியதால் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல் பிரித்தெடுத்தல் என்பது மிகவும் நுட்பமான செயல்முறையாகும், இது நன்கு பயிற்சி பெற்ற பல் மருத்துவர்களால் மட்டுமே செய்யமுடியும், பல் பிடுங்கும் போது சீராக கால்களை தரையில் உறுதியாக இருக்க வேண்டும். பல் பிடுங்கும்போது ஏதேனும் குலுக்கல்கள் மற்றும் திடீர் அசைவுகள் ஏற்பட்டால் அது நோயாளிக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தும். ஒரு பல் மருத்துவர் ஹோவர் […]