ஹோவர் போர்டில் இருந்து கொண்டே பல் பிடுங்கிய மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறை.!அலாஸ்காவின் ஏங்கரேஜில் உள்ள ஒரு பல் மருத்துவர் ஹோவர் போர்டில் இருக்கும்போது நோயாளியின் பற்களை பிடுங்கியதால் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.