அவருக்கு வேற வேலையே இல்லையா சார்? நீங்க நொண்டிகிட்டே இருப்பீங்க….

அவருக்கு வேற வேலையே இல்லையா சார்? நீங்க நொண்டிகிட்டே இருப்பீங்க….
பிரபல தனியார் தொலைக்காட் சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 15 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷுக்கும் ரியோவுக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெற்று கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய சுரேஷ், தான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மேலே உள்ள அவர் சொல்லுவார் என்று சொன்னதற்கு, ரியோ அவருக்கு வேறு வேலையே இல்லையா சார்? நீங்க நோண்டிக்கிட்டே இருப்பிங்க அடிக்கடி வந்து கொண்டிருப்பார் என்ன; என கேட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025