, ,

வெள்ளை மாளிகைக்கு டாட்டா ! வெளியேறினார் டிரம்ப்

By

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.

அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இன்று டிரம்ப்பின் பதவி காலம் முடிவடைவதுடன் ஜோ பைடன் அதிபராக  பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் டிரம்ப்  வெளியேறினார்.

Dinasuvadu Media @2023