Bomb Threat: ஈபிள் டவர் க்கு வெடிகுண்டு மிரட்டல் 2 மணிநேரம் மூடப்பட்டது !

Eiffel Tower

பிரெஞ்சு காவல்துறை ஆதாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு  மூடப்பட்டது.

இருப்பினும், இரண்டு மணி நேரம் கழித்து வெடிகுண்டு மிரட்டல் ஒரு தவறான செய்தி என்று உறுதிப்படுத்திய பின்னர்  பொதுமக்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்