சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பாக்க கூடிய ஒரு கார்டூன் தொடர் என்றால் அது டாம் அண்ட் ஜெர்ரி . இந்த கார்டூன் தொடர் எலி மற்றும் பூனைகள் செய்யும் சேட்டைகளை சுவாரஸ்யமாக காட்சிகளால் நிறைந்த தொடர் அதனால் தான் இன்னும் வரை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த கார்டூன் தொடரை வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பெரா ஆகியோரால் 1940ஆம் ஆண்டு முதலில் தொடங்கினார். அதனையடுத்து 1958ம் ஆண்டு வரை இந்த கார்டூன் தொடரை இயக்கி வந்தனர்.
மேலும் ஜீன் டெய்ச் என்பவர் 13 எபிசோடுகளை எழுதி இயக்கினார். மேலும் இவர் இதை கார்டூன் தொடரை தவிர போபியே தி மாலுமி என்ற தொடரின் சில அத்தியாயங்களையும் இயக்கியுள்ளார். இவருக்கு மன்ரோ என்ற கார்டூன் குறும்படத்திற்காக சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவருக்கு பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…