கௌதம் மேனன் இயக்கத்தில் சாந்தனு மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான ‘ஒரு சான்ஸ் கொடு’ மியூசிக் வீடியோ வைரலாகி வருகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு அதிக விமர்சனத்தையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் இயக்கத்தில் ‘ஒரு சான்ஸ் கொடு’ என்ற மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கார்த்திக் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு சாந்தனு பாக்கியராஜ், மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்துள்ளனர். கார்க்கி எழுதிய இந்த பாடலுக்கு கார்த்திக் மற்றும் கானா குணா இணைந்து பாடியுள்ளனர்.அதில் சாந்தனுவிடம் சண்டையிடும் காதலி மேகா ஆகாஷை, சாந்தனுவின் நண்பரான கலையரசன் பாடல் வழியாக கன்வீன்ஸ் செய்கிறார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…