கௌதம் மேனனின் ' ஒரு சான்ஸ் கொடு' மியூசிக் வீடியோ.!கௌதம் மேனன் இயக்கத்தில் சாந்தனு மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான 'ஒரு சான்ஸ் கொடு' மியூசிக் வீடியோ வைரலாகி வருகிறது.