சென்னை : மேகா ஆகாஷ் தனது காதலர் சாய் விஷ்ணுவுடன் நேற்று (ஆகஸ்ட் 22ம் தேதி) நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் இருந்தது. இருப்பினும், அவர் தனது திருமணம் செய்தி குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால், தற்போது அவரது திருமணம் குறித்த கிசுகிசுக்கள் உண்மையாகிவிட்டது. ஆம், நடிகை மேகா ஆகாஷூக்கு காதலர் சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. […]
சென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் விஜய் ஆண்டனிக்கு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் ஆண்டனி எப்போது தனது மனதிற்க்கு படும் விஷயங்களை வெளிப்படையாகவே சொல்லிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு படத்தில் மேகா ஆகாஷ் தன்னுடன் நடிக்க […]
விஜய் ஆண்டனி : தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வளம் வந்துகொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் ஆரம்ப காலத்தில் பல படங்களில் இசையமைத்து சில படங்களில் மட்டுமே நடித்து வந்துகொண்டிருந்த நிலையில், இப்போது அப்படியே மாறி சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து கொண்டு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில், விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் […]
கௌதம் மேனன், நலன் குமாரசாமி, விஜய் மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் ஆந்தலாஜி திரைப்படத்தில் ஏ. எல். விஜய் இயக்கும் பாகத்தில் மேகா ஆகாஷ் மற்றும் அமிதாஷ் பிரதான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் கணேஷ் தயாரிப்பில் ஒரு ஆந்தலாஜி படத்தை பிரபல இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், ஏ. எல். விஜய், நலன் குமாரசாமி மற்றும் வெங்கட பிரபு ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர். ‘குட்டி லவ் ஸ்டோரி’ […]
மேகா ஆகாஷ் அடுத்ததாக ஏ. எல். விஜய் இயக்கத்தில் ஒரு ஆந்தலாஜி படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், […]
மேகா ஆகாஷ், பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், பாலிவுட்டில் Sooraj Pancholi என்ற […]
கௌதம் மேனன் இயக்கத்தில் சாந்தனு மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான ‘ஒரு சான்ஸ் கொடு’ மியூசிக் வீடியோ வைரலாகி வருகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு அதிக விமர்சனத்தையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் இயக்கத்தில் ‘ஒரு சான்ஸ் கொடு’ என்ற மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு சாந்தனு பாக்கியராஜ், மேகா […]