காதலனை பழி வாங்க காதலி செய்த வினோத செயல்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

சீனாவில் ஷாங்டோன் நகரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது காதலன் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலி காதலனை பழிவாங்க காதலி செய்த வினோத செயல்.
சீனாவில் ஷாங்டோன் நகரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது காதலன் ஏமாற்றியுள்ளார். இதனை அடுத்து தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலி காதலனை பழிவாங்கும் நோக்கத்தோடு, ஆன்லைனில் டீயை ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஆடர் செய்த அவர் அதை தன்னுடைய முன்னாள் காதலன் முகத்தில் ஊற்ற வேண்டும் என்றும் அந்த ஆர்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் குறிப்பிட்டது போலவே, டெலிவரி கொடுக்க சென்ற நபர் அந்த டீயை அவரது காதலியின் முகத்தில் ஊற்றி உள்ளார். இதனால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பிய காதலன், விழிபிதுங்கி நின்றுள்ளார். அதன் பின் அவரிடம் டெலிவரி பாய், டெலிவரி சீட்டு ஒன்றை அவரிடம் கொடுத்துள்ளார். அதில் தங்களது முன்னாள் காதலி இவ்வாறு செய்ய சொல்லி குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை எடுத்து சற்று நேரம் கடந்தபின், தான் செய்த தவறை உணர்ந்த டெலிவரி பாய் அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு, முகத்தில் தான் ஊற்றிய டீயை துடைப்பதற்கு துணியையும் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025