நல்லவரா? கெட்டவரா? வில்லன் யாரு?ஹீரோ யாரு? வினாக்களுக்கு விடை தேடும்கமல்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் கமல்ஹாசன் தோன்றி நல்லவரா? கெட்டவரா? வில்லன் யாரு?ஹீரோ யாரு? உள்ளிட்ட அனைத்து வினாக்களுக்கும் விடை காண்போம் என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களிடம் கேள்விகள் எழுப்பி வச்சு செய்வது வழக்கம் .ஆனால் இந்த சீசனில் அவர் அதிகம் கண்டிக்காமல் அறிவுரைகள் என்ற பெயரில் டிப்ஸ்களை வழங்கி வருகிறார் .இது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அது மட்டுமின்றி ஞாயிறன்று நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .
அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில்,நல்லவரா?கெட்டவரா? வில்லன் யாரு?ஹீரோ யாரு ?தன் விளையாட்ட தானே விளையாடுறாங்களா அல்லது அன்பால் ஈயப்பட்ட அன்பா பாயுறாங்களா என வினாக்கள் பல , விடைகளை காண்போம் என்று கமல்ஹாசன் தோன்றி கூறுகிறார்.இதில் நிஷா,சோம்,கேபி,ரியோ உள்ளிட்டோரை தான் தன் விளையாட்டை அவர்கள் தான் விளையாடுகிறார்களா என்று கூறுகிறாரா .ஒட்டு மொத்தத்தில் இந்த வாரம் ஏகப்பட்ட பிரச்சினைகளை போட்டியாளர்களை செய்து வைத்துள்ளனர் .இதோ அந்த வீடியோ
#BiggBossTamil இல் இன்று.. #Day55 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/YmQaN6nzI0
— Vijay Television (@vijaytelevision) November 28, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 அட்டவணை வெளியீடு! சென்னை -மும்பை மோதும் போட்டி எப்போது?
February 16, 2025
கோப்பை இந்தியாவுக்கு தான்…ஹர்திக் பாண்டியா சம்பவம் பண்ண போறாரு! மைக்கல் கிளார்க் பேச்சு!
February 16, 2025
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025