தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகருக்கு இன்று பிறந்தநாள்!

Published by
லீனா
  • நடிகர் சந்தானம் பிறந்தநாள்.
  • பிரபலங்கள் வாழ்த்து.

தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம். இவர் தமிழ் சினிமாவில் மன்மதன் திரைப்படத்தில்  நகைசுவை நடிகராக நடித்ததன் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற திரைப்படங்கள்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தன்னுடைய திறமையான பேச்சாலும், நடிப்பாலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன  வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இவர் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து இவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக  பிரபலங்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

13 minutes ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

55 minutes ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

1 hour ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

2 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

3 hours ago

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

4 hours ago