இன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

மேஷம் : இன்று உங்கள் தேவைகள் நிறைவேறும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
ரிஷபம் : இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதன் மூலம் உங்கள் ஆற்றல் பெருகும்.
மிதுனம் : இன்று உங்கள் எதிர்காலம் குறித்த பயம் காணப்படும். தியானம் மூலம் இந்த உணர்வை கட்டுப்படுத்தலாம்.
கடகம் : இன்று மனக்குழப்பம் காணப்படும்.சிறிது பொறுமையுடன் இருப்பது நல்லது.
சிம்மம் : இன்று நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். அனுசரணை போக்கு காணப்படும்.
கன்னி : இன்று உங்களைச் சுற்றியிருக்கும் விஷயங்களை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள்.
துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.
விருச்சிகம் : இன்று அதிக பதட்டம் காணப்படும். தியானம் செய்வதன் மூலம் இதை சமாளிக்கலாம்.
தனுசு : இன்று உங்களிடம் நம்பிக்கை காணப்படும். இதனால், பொருத்தமான முடிவுகளை எடுப்பீர்கள்.
மகரம் : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கும்பம் : இன்று சிறந்த பலன்களை அடைய முடியாது. அது உங்களுக்கு கவலை அளிக்கும்.
மீனம் : இன்று பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இதனால், சிறிது வெற்றி காணலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025