கர்ணன் படத்தின் ‘கர்ணனின் யுத்தம்’ பாடல் இதோ..!!

கர்ணன் படத்தில் இடம்பெற்ற 4 பாடலான கர்ணனின் யுத்தம் பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் தற்போது படத்தின் நான்காவது பாடலான கர்ணனின் யுத்தம் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் மற்றும் பாடகியான தீ பாடியுள்ளார்.
Tweeps!
Here you go, The Wait is Over.
The Magical #UttradheengaYeppov
In the voice of @talktodhee & @Music_Santhosh is now streaming on @Spotify https://t.co/tQfqbJfRIu#Karnaninuththam ????????@dhanushkraja @mari_selvaraj@theVcreations— Think Music (@thinkmusicindia) March 31, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025