சிவகார்த்திகேயன் நடிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. அதனை தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அர்ஜுன் மற்றும் இன்னொரு பாலிவுட்டின் முக்கிய நடிகரும் முக்கிய வேடத்தில நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நேற்று காலை இப்பட போஸ்டர் வெளியானது. இதில் மறைந்திருக்கும் சில தகவல்களை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதில் ஒரு பக்கம் நீட் எக்ஸாம் என்.ஐ.டி எக்ஸாம் பற்றிய கோச்சிங் சென்டர் உள்ள ஒரு கட்டிடமாகவும், இன்னொரு கட்டிடத்தில் பேரஷூட் பறப்பது போலவும், இன்னொரு இடத்தில் நெக்ஸா சிண்டிகேட் என்ற கட்டிடமும், நான்காவது பக்கத்தில் ஒரு ஆண்டனா அதன் கீழே ஒரு கண்ணாடி பில்டிங் அதனுள் ஒருவர் நிற்பது போலவும் (அனேகமாக அது சிவகார்த்திகேயனாக இருக்கக்கூடும்) போஸ்டரில் மறைந்துள்ளளது.
இந்த போஸ்டர்களை உற்றுநோக்கி ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…