உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், குணமடைபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்பொழுது உலகளவில் 2,97,24,918 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,15,39,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 9,39,185 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 72,48,248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் புதிதாக 2,78,856 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,005 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் வீட்டிலேயே தனித்திருப்போம், கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025