சுவையான ஸ்ரீலங்கன் பால் சொதி செய்வது எப்படி? வாருங்கள் பாப்போம்!

சுவையான இலங்கை வாழ் தமிழர்களின் முக்கிய உணவுகளில் ஒன்றான பால் சோதி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- தேங்காய் பால்
- மஞ்சள் தூள்
- சீரகம்
- வெந்தயம்
- பச்சை மிளகாய்
- கருவேப்பில்லை
- புளி
- வெங்காயம்
- தக்காளி
- உப்பு
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை ஒரு சட்டியில் போட்டு நன்றாக பிசையவும். பின்பு எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி உப்பு போட்டு கலக்கவும்.
பின்பு அந்த கலவையில் சீரகம் மற்றும் வெந்தயம் கலந்து மேற்பரப்பில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு அடுப்பில் வைக்கவும். 5 நிமிடத்தில் இறக்க வேண்டும் அதாவது கொதிக்க விட்டால் பால் திரைந்துவிடும். எனவே கொத்தி வருகையில் கரண்டியால் கிளறி இறக்கினால் அட்டகாசமான சொதி தயார். இதில் சுவைக்காக மீன் அல்லது கருவாட்டையும் சேர்த்து கொள்ளலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025