தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற போது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
தெலுங்கானா போலீசார் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததற்கு நாடுமுழுவதும் உள்ள பலர் பாராட்டுகளை தெரிவித்தார்.இந்நிலையில் நேற்று என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பல திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டினர்.
இதை தொடர்ந்து நடிகை நயன்தாரா , பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் என்கவுண்டர் செய்தது வரவேற்புத்தக்கது.ஹைதராபாத் என்கவுன்டர் நியாயமான மனிதமிக்க நடவடிக்கை.பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில் அளித்து உள்ளது தெலுங்கானா போலீஸ் என கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…