நடிகர் மோகன் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி தள்ளி சென்றுள்ளது, மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், மேலும் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தளபதி விஜய்க்கு தற்பொழுது இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், இவருடன் நடிக்க அனைத்து நடிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் மைக் மோகன் அவர்களிடம் தளபதி விஜய்க்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க கேட்டுள்ளார்களாம் அப்பொழுது எனக்கு இப்போ என்ன வயசு ஆயிருச்சுன்னு அவருக்கு அப்பாவா நடிக்க கேட்கிறீங்க என்று கோபத்துடன் கூறியுள்ளார், மேலும் நான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…