திருமணம் குறித்த கேள்விக்கு பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பதிலளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் 4- வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சியில் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. இதனை, தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக பாலாஜி முருகதாஸ் காத்துள்ளார்.
இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் திருமணம் குறித்து எதாவது திட்டமுள்ளதா.? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பாலாஜி முருகதாஸ் எல்லோரும் இதை தான் கேட்கிறார்கள், நான் இப்போ தான் காலேஜ் முடிச்ச கவலையில் இருக்கேன். இன்னும் சில வருடங்களுக்கு நான் திருமணம் குறித்து யோசிக்க விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…