நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், அந்நாட்டின் பொது தேர்தலை அக்டோபர் 17ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி பொது தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது 107 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அதிகரித்து வருகிறது. அதாவது புதிதாக பல பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
எனவே கொரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால் 2 வார ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன் பொது தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் நியூசிலாந்து நாட்டில் செப்டம்பர் 19-ம் தேதி நடக்கவிருந்த பொது தேர்தலை அக்டோபர் 17-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.
மேலும், பொது தேர்தல் மீண்டும் தள்ளி வைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாங்காக் : தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…
பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…