அதிகரிக்கும் கொரோனா.! பொது தேர்தலை தள்ளி வைத்த நியூசிலாந்து பிரதமர்.!நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், அந்நாட்டின் பொது தேர்தலை அக்டோபர் 17ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.