கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது…! – கீதா கோபிநாத்

Published by
லீனா

சர்வதேச செலவாணி நிதியத்தின்  தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், இந்தியாவின் கொரோன தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கோவீஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுகுறித்து சர்வதேச செலவாணி நிதியத்தின்  தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் அவர்கள் கூறுகையில், உலகில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கும் மையம் எதுவென்று பார்த்தால், அது இந்தியா தான். இந்தியாவின் கொரோன தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதில், இந்தியா முன்னிலை வகிப்பதாகவும், தனது தடுப்பூசி கொள்கைகள் மூலம் உலக நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

45 minutes ago

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

2 hours ago

சலுகைகள் இல்லைனா தென்னாப்பிரிக்காவுக்கே போயிருப்பார்…மஸ்கை கிண்டல் செய்த ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…

2 hours ago

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…

3 hours ago

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

4 hours ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

5 hours ago