கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது...! – கீதா கோபிநாத்சர்வதேச செலவாணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், இந்தியாவின் கொரோன தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளது.