கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் இன்று சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் மும்பையின் வடக்கு பகுதியில் போட்டியிட்டவர் பிரபல இந்தி நடிகையான ஊர்மிளா மடோன்கர் . அதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு அதிலிருந்து வெளியேறினார் .
தற்போது இவர் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார் .இன்று உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் ஊர்மிளா இணைந்துள்ளார் .மேலும் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேருக்கு ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் சட்ட மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.நடிகை ஊர்மிளா மடோன்கர் தமிழில் இந்தியன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…