ஷிகர் தவானுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஜேசன் ராய்!

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முதலில் களமிறங்கிய இங்கிலாந்து களமிறங்கியது.
இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் 280 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியிடம் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டியில் ஒன்பது சதம் அடித்த பட்டியலில் ஜேசன் ராய் இடம் பிடித்தார். இவர் 77 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை புரிந்து உள்ளார்.தென்னாபிரிக்கா வீரர் ஹஷிம் அம்லா 52 போட்டிகளில் விளையாடி ஒன்பது சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
52 H Amla
53 Q de Kock
61 Babar Azam
72 S Dhawan
77 JASON ROY
78 J Root
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025