பாலிவுட் நடிகை கங்கனா மீது ஜாவேத் அக்தர் அவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா தற்பொழுது அண்மை காலங்களாகவே பரபரப்பு உலகிலும் அடிக்கடி வலம் வருகிறார். அம்மாள், ஏதுனும் ஒரு புகாரில் அல்லது பிரச்சனைகளில் சிக்குவது தற்பொழுது இவருக்கு வழக்கமாகி விட்டது. அண்மையில் கூட மற்ற பிற பிரபல நடிகைகளுக்கு எதிராக இவர் பேசியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் ஹ்ருத்திக் ரோஷனை கங்கனா காதலிப்பதாக திரையுலகில் வதந்தி பரவிய போது, ஜாவேத் அக்தர் அவர்கள் ஹ்ருத்திக் ரோஷனிடமிருந்து விலகியிருக்கும்படி தனக்கு அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேசிய ஜாவேத் தான் அவ்வாறு கூறவில்லை என விளக்கமளித்திருந்ததுடன், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும்படி உண்மைக்கு புறம்பானதை கங்கனா கூறுவதாக மும்பை பெருநகர நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…