நடிகர் ஜெயம் ரவி கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “கோமாளி ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது.இந்த படம் வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஜெயம்ரவி அடுத்ததாக “ரோமியோ ஜூலியட்” ,”போகன்” முதலிய படங்களை இயக்கிய இயக்குநர் லட்ஷமணன் கூட்டணி சேர்த்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.அந்த படம் ஜெயம்ரவியின் 25 வது படமாகும்.
இந்த படத்திற்கு சர்வாதிகாரி எனும் டைட்டில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும் தற்போது பல தகவல்கள் பரவி வருகிறது.
டெல்லி : நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ''திமுக எப்போதும் தேச ஒற்றுமையை…
சென்னை : நெல்லை ஆணவக் கொலை "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…