அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவுள்ள ஜோ பைடன்!

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அவரின் மனைவி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவுள்ளனர்.
உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமடைந்தது.அந்தவகையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் Pfizer உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 95 சதவீத பலனளிப்பதை தொடர்ந்து, அந்த மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது.
இந்தநிலையில், அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி ஜில் பைடன்,வரும் திங்கட்கிழமை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவுள்ளார். அதனைத்தொடர்ந்து அடுத்த வரும் நாட்களில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரின் கணவரும் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025