பீட்டர்சன் செய்த சாதனையை 12 வருடங்கள் கழித்து செய்த ஜோ ரூட்!

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 212 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி இறுதியாக 33.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி வீரர்கள் இரண்டு சதம் அடித்த பட்டியலில் ஜோ ரூட் இடம் பிடித்து உள்ளார்.இதற்கு முன் 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் கெவின் பீட்டர்சன் இந்த சாதனையை படைத்தது இருந்தார்.அதன் பின்னர் 12 வருடங்கள் கழித்து நேற்றைய போட்டியில் மூலம் ஜோ ரூட் அதே சாதனையை படைத்தது உள்ளார்.
1. Kevin Pietersen : 2 in 2007
2.Joe Root : 2 in 2019
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025