பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் காஜல்!

- பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் காஜல்.
- இவருக்கு ஜோடியாக களமிறங்கும் துல்கர் சல்மான்.
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர், தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உருவாகி வரும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இவர் தற்போது நடன இயக்குனர் பிருந்தா இயக்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தின் காதாயநாயனாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025