உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்து இருந்த திரைப்படம் கடாரம் கொண்டான். இந்த படத்தை ராஜேஷ்.எம்.செல்வா இயக்கி இருந்தார். இப்படத்தில் விக்ரமின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் விக்ரம் மீண்டும் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படம் கமலின் கனவு படமான மருதநாயகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம். கமல் தற்போது அரசியலில் பிசியாக இருப்பதால் அப்படத்தில் நடிக்க முடியாத சூழல் இருக்கிறதாம். ஆதலால் மருதநாயகத்தில் விக்ரம் நடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…