'தி குட் டாக்டர்' ரீமேக்கா 'தர்மன்'? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து!
இந்தத் தகவல்களைச் சுத்தமாக மறுத்துள்ள இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, தனது எக்ஸ் (X) தளத்தில் "Fake News!" என்று பதிவிட்டு வதந்திகளுக்குத் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.