கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜெர்ரி பஜஜோடி, ஒரு மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து தன் உயிரை விட்டார். இந்த சம்பவம் இசைக்கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கொங்கனி இசை அமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கிறார். இவர் மங்களூரு நகரில் உள்ள பேஜாய் பாகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது கன்னட பாடல் பாடிக் கொண்டிருக்கையில் மேடையில் சரிந்து விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றனர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…