பட வாய்ப்புகள் குறைந்ததால் 60 வயது நடிகருக்கு ஜோடியாகும் கேத்ரின் தெரசா.!

பட வாய்ப்புகள் குறைந்ததால் 60 வயதான பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை நடித்தவர் கேத்ரின் தெரசா. தமிழில் கலக்கலப்பு, கதகளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தற்போது 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம் கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா அவர்கள் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளதாகவும், அதற்காக கேத்ரின் ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025